அலர்ஜி ரினிடிஸ்

நோய் கண்டறிதல்

உங்களுக்குள்ள பிரச்சனையை கண்டறிய முயற்சிக்கையில் உங்களின் மற்றும் உங்கள் குடும்பத்தின் மருத்துவ வரலாறு, வாழ்க்கைமுறை, சாப்பிடும் பழக்கங்கள், வேலை மற்றும் வீட்டுச் சூழல் மற்றும் அடுக்குநிகழ்வு அதே போல் நீங்கள் எதிர்கொள்ளும் அறிகுறிகளின் கடுமைத்தன்மை பற்றிய விரிவான கேள்விகளை மருத்துவர் உங்களிடம் கேட்பார். மேலும் மருத்துவர் உங்களை பரிசோதிப்பார் மற்றும் உங்களுக்குள்ள அறிகுறிகளை எது மோசமாக்குகிறது அல்லது நன்றாக இருக்கச் செய்கிறது என்பதை பொறுத்து உங்களுக்கு ஒவ்வாமையால் வரும் ரினிடிஸ் அல்லது வேறு சில பிரச்சனை இருக்கிறதா என்று அறிந்துக் கொள்வார்.

உங்களுக்குள்ள அறிகுறிகள் கடுமையாக இருந்தால், எது உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிவதற்காக ஒரு ஒவ்வாமை பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு உங்கள் மருத்துவர் உங்களை கேட்கலாம். சில நேரங்களில், பிரத்யேக ரத்தப் பரிசோதனைகள் உங்களுக்கு எது ஒவ்வாமையை உண்டாக்குகிறது என்பதை கண்டறிவதில் உதவும்.

வலது கை பக்க பேனர்கள்

வலது கை பக்க பேனர் #1 - புஷ்பேந்திர சிங் தனக்குள்ள ஒவ்வாமை ரினிடிஸ்–ஐ முறியடித்து மற்றும் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். (ஊக்கப்படுத்தும் கதை)

வலது கை பக்க பேனர் #2 - ஒவ்வாமை உள்ள எல்லோருக்குமே ஒவ்வாமை ரினிடிஸ் இருக்குமா? (எஃப்ஏக்யூஎஸ்)

வலது கை பக்க பேனர் #3 - தங்களது சுவாசப் பிரச்சனைகளில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்த மனிதர்களுடன் இணைய கம்யூனிட்டியில் சேர்ந்திடுங்கள் (ப்ரீத்ஃப்ரீ கம்யூனிட்டி)